Skip to content
வேதாகம செயலி சின்னம்

பிரசங்கி 2:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

பிரசங்கி 2:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

பிரசங்கி 2:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

பிரசங்கி 2:2 TAERV (பரிசுத்த பைபிள்)

எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.

பிரசங்கி 2:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன்.