கொலோசெயர் 3:25 - Compare All Versions
கொலோசெயர் 3:25 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தவறுசெய்கிற யாரும் தான் செய்கிற தவறுக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்வான். பாரபட்சம் காட்டப்படவே மாட்டாது.
பகிர்
கொலோசெயர் 3 TCVகொலோசெயர் 3:25 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
பகிர்
கொலோசெயர் 3 IRVTAMகொலோசெயர் 3:25 TAERV (பரிசுத்த பைபிள்)
எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார்.
பகிர்
கொலோசெயர் 3 TAERVகொலோசெயர் 3:25 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
பகிர்
கொலோசெயர் 3 TAOVBSI