Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 9:43 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 9:43 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

அப்போஸ்தலர் 9:43 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

அப்போஸ்தலர் 9:43 TAERV (பரிசுத்த பைபிள்)

பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.

அப்போஸ்தலர் 9:43 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பேதுரு யோப்பாவிலே தோல் பதனிடுகிற சீமோனுடன் சிலகாலம் தங்கியிருந்தான்.