அப்போஸ்தலர் 9:42 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 9:42 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
அப்போஸ்தலர் 9:42 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
அப்போஸ்தலர் 9:42 TAERV (பரிசுத்த பைபிள்)
யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர்.
அப்போஸ்தலர் 9:42 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.