Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 9:37 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 9:37 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.

அப்போஸ்தலர் 9:37 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.

அப்போஸ்தலர் 9:37 TAERV (பரிசுத்த பைபிள்)

பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர்.

அப்போஸ்தலர் 9:37 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது.