அப்போஸ்தலர் 9:33 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 9:33 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
அப்போஸ்தலர் 9:33 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான்.
அப்போஸ்தலர் 9:33 TAERV (பரிசுத்த பைபிள்)
அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை.
அப்போஸ்தலர் 9:33 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான்.