அப்போஸ்தலர் 9:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 9:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து
அப்போஸ்தலர் 9:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து
பகிர்
அப்போஸ்தலர் 9 IRVTAMஅப்போஸ்தலர் 9:28 TAERV (பரிசுத்த பைபிள்)
சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TAERVஅப்போஸ்தலர் 9:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TCV