அப்போஸ்தலர் 9:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 9:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 9:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 9 IRVTAMஅப்போஸ்தலர் 9:23 TAERV (பரிசுத்த பைபிள்)
பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TAERVஅப்போஸ்தலர் 9:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TCV