அப்போஸ்தலர் 9:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 9:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
அப்போஸ்தலர் 9:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 9 IRVTAMஅப்போஸ்தலர் 9:14 TAERV (பரிசுத்த பைபிள்)
இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TAERVஅப்போஸ்தலர் 9:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 9 TCV