Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 9:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 9:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்

அப்போஸ்தலர் 9:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்

அப்போஸ்தலர் 9:1 TAERV (பரிசுத்த பைபிள்)

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான்.

அப்போஸ்தலர் 9:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய்