Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 8:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 8:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.

அப்போஸ்தலர் 8:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

அப்போஸ்தலர் 8:8 TAERV (பரிசுத்த பைபிள்)

இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

அப்போஸ்தலர் 8:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.