Skip to content

அப்போஸ்தலர் 8:29 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 8:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

அப்போஸ்தலர் 8:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

அப்போஸ்தலர் 8:29 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார்.

அப்போஸ்தலர் 8:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார்.