அப்போஸ்தலர் 8:24 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 8:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
அப்போஸ்தலர் 8:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 8 IRVTAMஅப்போஸ்தலர் 8:24 TAERV (பரிசுத்த பைபிள்)
சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 8 TAERVஅப்போஸ்தலர் 8:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 8 TCV