Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 8:18 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 8:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து

அப்போஸ்தலர் 8:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து

அப்போஸ்தலர் 8:18 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து

அப்போஸ்தலர் 8:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து