Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 7:48 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 7:48 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

அப்போஸ்தலர் 7:48 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.

அப்போஸ்தலர் 7:48 TAERV (பரிசுத்த பைபிள்)

“ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.

அப்போஸ்தலர் 7:48 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்