Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 7:39 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 7:39 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி

அப்போஸ்தலர் 7:39 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி

அப்போஸ்தலர் 7:39 TAERV (பரிசுத்த பைபிள்)

“ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர்.

அப்போஸ்தலர் 7:39 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.