அப்போஸ்தலர் 7:29 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 7:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
அப்போஸ்தலர் 7:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 7 IRVTAMஅப்போஸ்தலர் 7:29 TAERV (பரிசுத்த பைபிள்)
அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர்.
பகிர்
அப்போஸ்தலர் 7 TAERVஅப்போஸ்தலர் 7:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
பகிர்
அப்போஸ்தலர் 7 TCV