அப்போஸ்தலர் 7:17 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 7:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது
அப்போஸ்தலர் 7:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது
பகிர்
அப்போஸ்தலர் 7 IRVTAMஅப்போஸ்தலர் 7:17 TAERV (பரிசுத்த பைபிள்)
“எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது)
பகிர்
அப்போஸ்தலர் 7 TAERVஅப்போஸ்தலர் 7:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது.
பகிர்
அப்போஸ்தலர் 7 TCV