அப்போஸ்தலர் 6:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 6:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 6 IRVTAMஅப்போஸ்தலர் 6:6 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.
பகிர்
அப்போஸ்தலர் 6 TAERVஅப்போஸ்தலர் 6:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 6 TCV