Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 6:11 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 6:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி

அப்போஸ்தலர் 6:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு

அப்போஸ்தலர் 6:11 TAERV (பரிசுத்த பைபிள்)

எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள்.

அப்போஸ்தலர் 6:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும், இறைவனுக்கும் விரோதமாக அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.