அப்போஸ்தலர் 6:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 6:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
அப்போஸ்தலர் 6:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
பகிர்
அப்போஸ்தலர் 6 IRVTAMஅப்போஸ்தலர் 6:10 TAERV (பரிசுத்த பைபிள்)
ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.
பகிர்
அப்போஸ்தலர் 6 TAERVஅப்போஸ்தலர் 6:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், அவனிடமிருந்த ஞானத்தின் காரணமாகவும், அவன் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசியதினாலும் அவர்களால் அவனை எதிர்த்துநிற்க முடியாமல் போயிற்று.
பகிர்
அப்போஸ்தலர் 6 TCV