Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 5:41 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 5:41 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்

அப்போஸ்தலர் 5:41 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்

அப்போஸ்தலர் 5:41 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்போஸ்தலர்கள் கூட்டத்தைவிட்டுச் சென்றனர். இயேசுவின் பெயரில் வெட்கமுறும்படியாகக் கிடைக்கப்பெற்ற பெருமைக்காக அப்போஸ்தலர்கள் மகிழ்ந்தனர்.

அப்போஸ்தலர் 5:41 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.