Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 5:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 5:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி

அப்போஸ்தலர் 5:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி

அப்போஸ்தலர் 5:30 TAERV (பரிசுத்த பைபிள்)

நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்!

அப்போஸ்தலர் 5:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார்.