Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 5:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 5:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து

அப்போஸ்தலர் 5:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து

அப்போஸ்தலர் 5:19 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி

அப்போஸ்தலர் 5:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான்.