அப்போஸ்தலர் 5:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 5:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
அப்போஸ்தலர் 5:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 5 IRVTAMஅப்போஸ்தலர் 5:1 TAERV (பரிசுத்த பைபிள்)
அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 5 TAERVஅப்போஸ்தலர் 5:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 5 TCV