Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 4:5 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 4:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்

அப்போஸ்தலர் 4:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்

அப்போஸ்தலர் 4:5 TAERV (பரிசுத்த பைபிள்)

மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர்.

அப்போஸ்தலர் 4:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.