அப்போஸ்தலர் 4:37 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 4:37 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
அப்போஸ்தலர் 4:37 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 4 IRVTAMஅப்போஸ்தலர் 4:37 TAERV (பரிசுத்த பைபிள்)
அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 4 TAERVஅப்போஸ்தலர் 4:37 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 4 TCV