அப்போஸ்தலர் 4:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 4:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
அப்போஸ்தலர் 4:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 4 IRVTAMஅப்போஸ்தலர் 4:28 TAERV (பரிசுத்த பைபிள்)
கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது.
பகிர்
அப்போஸ்தலர் 4 TAERVஅப்போஸ்தலர் 4:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 4 TCV