Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 3:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 3:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

அப்போஸ்தலர் 3:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.

அப்போஸ்தலர் 3:7 TAERV (பரிசுத்த பைபிள்)

பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.

அப்போஸ்தலர் 3:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன.