அப்போஸ்தலர் 3:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 3:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

அப்போஸ்தலர் 3:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

அப்போஸ்தலர் 3:4 TAERV (பரிசுத்த பைபிள்)

பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர்.

அப்போஸ்தலர் 3:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான்.