அப்போஸ்தலர் 3:11 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 3:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
அப்போஸ்தலர் 3:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 3 IRVTAMஅப்போஸ்தலர் 3:11 TAERV (பரிசுத்த பைபிள்)
அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்துகொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.
பகிர்
அப்போஸ்தலர் 3 TAERVஅப்போஸ்தலர் 3:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 3 TCV