அப்போஸ்தலர் 28:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 28:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு
அப்போஸ்தலர் 28:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு
அப்போஸ்தலர் 28:30 TAERV (பரிசுத்த பைபிள்)
அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 28 TAERVஅப்போஸ்தலர் 28:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 28 TCV