Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 26:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 26:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேகக் காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

அப்போஸ்தலர் 26:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

அப்போஸ்தலர் 26:9 TAERV (பரிசுத்த பைபிள்)

“நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன்.

அப்போஸ்தலர் 26:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன்.