அப்போஸ்தலர் 26:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 26:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து
அப்போஸ்தலர் 26:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து
அப்போஸ்தலர் 26:30 TAERV (பரிசுத்த பைபிள்)
அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து
பகிர்
அப்போஸ்தலர் 26 TAERVஅப்போஸ்தலர் 26:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 26 TCV