Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 26:27 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 26:27 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.

அப்போஸ்தலர் 26:27 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்.

அப்போஸ்தலர் 26:27 TAERV (பரிசுத்த பைபிள்)

அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.

அப்போஸ்தலர் 26:27 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.