உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போஸ்தலர் 26:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 26:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.

அப்போஸ்தலர் 26:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.

அப்போஸ்தலர் 26:19 TAERV (பரிசுத்த பைபிள்)

பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன்.

அப்போஸ்தலர் 26:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.