Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 26:12 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 26:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது

அப்போஸ்தலர் 26:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது

அப்போஸ்தலர் 26:12 TAERV (பரிசுத்த பைபிள்)

“ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.

அப்போஸ்தலர் 26:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.