Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 25:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 25:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன்.

அப்போஸ்தலர் 25:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.

அப்போஸ்தலர் 25:4 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன்.

அப்போஸ்தலர் 25:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன்.