உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போஸ்தலர் 25:13 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 25:13 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

அப்போஸ்தலர் 25:13 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள்.

அப்போஸ்தலர் 25:13 TAERV (பரிசுத்த பைபிள்)

சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர்.

அப்போஸ்தலர் 25:13 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.