Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 25:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 25:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

அப்போஸ்தலர் 25:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

அப்போஸ்தலர் 25:1 TAERV (பரிசுத்த பைபிள்)

பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.

அப்போஸ்தலர் 25:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.