அப்போஸ்தலர் 23:26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 23:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்
அப்போஸ்தலர் 23:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி தெரிவிப்பது என்னவென்றால்
அப்போஸ்தலர் 23:26 TAERV (பரிசுத்த பைபிள்)
கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 23 TAERVஅப்போஸ்தலர் 23:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
பகிர்
அப்போஸ்தலர் 23 TCV