அப்போஸ்தலர் 23:24 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 23:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி
அப்போஸ்தலர் 23:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாகக் கொண்டுபோகும்படிக்கு குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி
அப்போஸ்தலர் 23:24 TAERV (பரிசுத்த பைபிள்)
பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 23 TAERVஅப்போஸ்தலர் 23:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
பகிர்
அப்போஸ்தலர் 23 TCV