அப்போஸ்தலர் 22:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 22:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.

அப்போஸ்தலர் 22:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.

அப்போஸ்தலர் 22:8 TAERV (பரிசுத்த பைபிள்)

“நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது.

அப்போஸ்தலர் 22:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார்.