Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 20:34 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 20:34 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.

அப்போஸ்தலர் 20:34 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.

அப்போஸ்தலர் 20:34 TAERV (பரிசுத்த பைபிள்)

எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

அப்போஸ்தலர் 20:34 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.