அப்போஸ்தலர் 2:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 2:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
அப்போஸ்தலர் 2:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா?
பகிர்
அப்போஸ்தலர் 2 IRVTAMஅப்போஸ்தலர் 2:7 TAERV (பரிசுத்த பைபிள்)
யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்!
பகிர்
அப்போஸ்தலர் 2 TAERVஅப்போஸ்தலர் 2:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
பகிர்
அப்போஸ்தலர் 2 TCV