அப்போஸ்தலர் 2:28 - Compare All Versions

அப்போஸ்தலர் 2:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.

அப்போஸ்தலர் 2:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

அப்போஸ்தலர் 2:28 TAERV (பரிசுத்த பைபிள்)

வாழும் வகையை எனக்குப் போதித்தீர். என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’

அப்போஸ்தலர் 2:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.