அப்போஸ்தலர் 2:27 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 2:27 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்
அப்போஸ்தலர் 2:27 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்
பகிர்
அப்போஸ்தலர் 2 IRVTAMஅப்போஸ்தலர் 2:27 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 2 TAERVஅப்போஸ்தலர் 2:27 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.
பகிர்
அப்போஸ்தலர் 2 TCV