அப்போஸ்தலர் 2:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 2:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அப்போஸ்தலர் 2:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
பகிர்
அப்போஸ்தலர் 2 IRVTAMஅப்போஸ்தலர் 2:2 TAERV (பரிசுத்த பைபிள்)
திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று.
பகிர்
அப்போஸ்தலர் 2 TAERVஅப்போஸ்தலர் 2:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
பகிர்
அப்போஸ்தலர் 2 TCV