அப்போஸ்தலர் 2:18 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 2:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.
அப்போஸ்தலர் 2:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 2 IRVTAMஅப்போஸ்தலர் 2:18 TAERV (பரிசுத்த பைபிள்)
அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
பகிர்
அப்போஸ்தலர் 2 TAERVஅப்போஸ்தலர் 2:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 2 TCV