Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 2:13 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 2:13 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 2:13 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.

அப்போஸ்தலர் 2:13 TAERV (பரிசுத்த பைபிள்)

பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

அப்போஸ்தலர் 2:13 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.